Saturday, 17 September 2016

Other Poojai N Neivedhiyam

அணைத்து பூஜைக்கும்:

  •     வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் வைத்து தேங்காய் உடைக்கவும்.
(1) ஆடி வெள்ளி / தை வெள்ளி  - சர்க்கரை பொங்கல் மற்றும் வடை செய்யவும்.




Tanishka & Rupak made this on 10/12/19


(2) கார்த்திகை தீபம் - பொறி உருண்டைஅப்பம்.



(3) புரட்டாசி மாதம் - கலவை சாதம் (எள்ளு, எலும்பிச்சை, புளி, தேங்காய், தயிர் சாதம்), உளுந்து வடைசர்க்கரை பொங்கல்.

(4) விநாயகர் சதுர்த்தி -  மொதகம், பால் கொழுக்கட்டை, கார கொழுக்கட்டை, வெல்ல கொழுக்கட்டை, அமினி கொழுக்கட்டைஉளுந்து வடை.

(5) Ugadi - Any Payasam, Masal Vadai and Kesari or any sweet, Ugadi Pachadi



(6)  சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை




வீடு சுத்தம் செய்து, அணைத்து பொருட்களுக்கும் மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும், வாகனம் சுத்தமா செய்து பூஜை போட வேண்டும் ஆயுத பூஜைக்கு ..


அன்றே புத்தகம், பாஸ் புக், படி பிற பொருட்கள் வைக்கவும்


அன்று பழம் (வாழை 6, வேறு எதேனும் பழம் விருப்பப்பட்டால் வைக்கலாம் ), வெற்றிலை, பாக்கு

சக்கரை பொங்கல்,மசால் வடை படைக்கவும்


விஜயதசமி அன்று பூஜை முடிந்து படிக்கவும், அன்று பாயசம் செய்து படைக்கவும்


No comments:

Post a Comment